logo.jpg
logo.jpg

Language tab Sinhala

Language tab English 1

Image

நோக்கம்

இலங்கையில் முன்னணி விளம்பரம் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு நிறுவனமாக  உயர்வது.

இலக்கு

திறமையான மற்றும் மிகவூம் ஆக்கப்பூர்வமான அர்ப்பணிப்பு மனித வளங்களை உயர்ந்த ஒழுங்கின் உத்திகள் மற்றும் சாதனங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மிக மதிப்பு வாய்ந்த தொடர்பு மற்றும் பிற ஆக்கப்பூர்வமான ஊக்குவிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் பொருளாதார சமூக மற்றும் அரசியல் அபிவிருத்தியை மேம்படுத்தல்.

தற்போது  செலசினே தொலைக்காட்சி நிறுவனம் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் வரையறுக்கப்பட்ட  நிறுவனமாகும். அச்சிடும்துறையில் இருந்து சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசைகளின் வேலைத்திட்டங்கள் மற்றும் விளம்பரம்பர பிரச்சாரங்கள் மற்றும்அனைத்து ஊடக துறையையூம் ஒன்றிணைத்து  தனியார் மற்றும் அரச துறை இரண்டிற்கும் தங்கள் சேவைகளை வழங்கும் ஒருவெற்றிகரமான பாதையின் விளிம்பில் செலசினே தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது.

அரச நிறுவனமான செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தினுடாக விளம்பர பிரச்சார தொடர்பு அல்லது செயற்பாடுகளின் போது  அரசுநிறுவனங்கள் வழக்கமான அரசாங்க வழங்கல் செயல்முறையிலிருந்து  விலக்கு அளிக்கப்பட்ட  கூடுதல்  நன்மைகளை இந்நிறுவனத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
Image

கெளரவ. பந்துல குணவர்தன

அமைச்சர் - தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு

Image

கெளரவ. லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன

இராஜாங்க அமைச்சர் - தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப அமைச்சு

web-site-bottom-logo-1new-2.jpg
© Copyright 2020 Salacine. All Rights Reserved.

Search