logo.jpg
logo.jpg

Language tab Sinhala

Language tab English 1

வரலாறு

1982 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி செலசினே தொலைக்காட்சி நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதுடன்  தொலைக்காட்சித்  தொழிற்துறைக்கு தேவையான  திட்டங்களை  உருவாக்குவதற்கான முதல் ஸ்தாபனமாக திட்டமிடல்  அமைச்சின் கீழ்  அமைக்கப்பட்ட  நிறுவனமாகும்.1982 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி செலசினே தொலைக்காட்சி நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதுடன்  தொலைக்காட்சித்  தொழிற்துறைக்கு தேவையான  திட்டங்களை  உருவாக்குவதற்கான முதல் ஸ்தாபனமாக திட்டமிடல்  அமைச்சின் கீழ்  அமைக்கப்பட்ட  நிறுவனமாகும்.
“செலசினே” நிறுவனத்தை  உருவாக்கியவர்  டாக்டர் விக்ரம வீரசுரிய அவர்களாவார். “மகாவலி  அபிவிருத்தி  நிகழ்ச்சித்திட்டம் "  தொடர்பாக பொது மக்களுக்கு கல்வி கற்பிப்பதே  இதன் விசேட நோக்கமாகும். இந்த பொதுத் திட்டத்திற்காக தேவையான மனிதவள மற்றும் நிதி ஆதாரங்கள் காணி நீர்ப்பாசன மஹவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள அரச மரம் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டின் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் கீழ்  கொள்கை மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சின்  கீழ் தொடங்கப்பட்ட “ஜனசவிய" திட்டத்தின் வேலைகளை செலசினே நிறுவனம் மேற்கொண்டது. 1994 ஆம் ஆண்டில்  இளைஞர் விவகாரங்கள்  விளையாட்டு மற்றும்  ஊடக மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்பட்ட  செலசினே நிறுவனம்  பின்னர் 1999 இல் தபால் தொலைத்தொடர்புகள் மற்றும் வெகுஜன ஊடகத்தின் அமைச்சின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. 2001 ஆம் ஆண்டிலிருந்து  செலசினே நிறுவனம்  ஊடக மற்றும் தகவல்தொடர்பாடல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த புகழ்பெற்ற பயணத்திற்கு பங்களித்த தலைவர்களுக்கு செலசினே நிறுவனம் பெருமையூடன் நன்றிகளை தெரிவிக்கின்றது.

Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
web-site-bottom-logo-1new-2.jpg
© Copyright 2020 Salacine. All Rights Reserved.

Search